NAME OF THE TEACHER: Ms.Stella Shoba
SUBJECT: Tamil

ACTIVITY CONDUCTED:
காமராஜர் தின விழாவில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவியப்போட்டி என்று பல்வேறு வகையில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடந்தன அவற்றில் ஓவிய போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டு அவர்களை திறமையால் காமராஜர் புகைப்படத்திற்கு அழகாக வண்ணம் தீட்டினார்கள் அதில் மிக நேர்த்தியாக வண்ணம் தீட்டிய குழந்தைகளின் மூன்று மாணவ மாணவியர்களை கண்டெடுத்த அவர்களை பாராட்டும் விதமாக தலைமை ஆசிரியர் திருமதி அஸ்மா நையனார் கையில் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்து நடத்தினர் நாம் தமிழர் ஆசிரியர்கள்.
